2020-12-05



உனக்கென்ன நிமிடத்தில்

வந்துவிடுவேன்

என்கின்றாய்

எனக்கல்லவோ

நகர்கிறது

யுகமாய் நொடியும்....

Show more